loading
The do's and don't of IVF
ஐ வி எவ்-இன் செய்யக்கூடியவை
வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (ஐ வி எவ்) சிகிச்சை மேற்கொள்ளவது தம்பதியர்கள் தேர்வு செய்யும் முக்கியமான வாழ்க்கை முடிவாகும்.
ஒரு குடும்பத்தைத் தொடங்குவதற்க்கான வாய்ப்பை ஒருவர் மிக கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் வெற்றிக்கரமாக கர்பமடையும் சாத்தியத்தை அதிகரிக்க முடியும்.
ஆனால், ஐ வி எவ் சிகிச்சை மேற்க்கொள்ளும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய கவனமான வழிகளும் நடைமுறைகளும் என்ன?
இதனை பற்றி வருத்தம் படும் தம்பதியர்களுக்கு , ஐ வி எவ் சிகிச்சை சீராகவும் அதிகமான சாத்தியங்களுடன் நல்ல முடிவுகள் கிடைப்பதற்க்காகவும் செய்யக்கூடிய ஒரு பட்டியல் இங்கே உள்ளது.
ஒரு ஆரோக்கியமான குடும்பத்தை சரியான விசயங்கள் அறிந்து தொடங்குங்கள். பின்வரும் இணைய இணைப்பில் மேலும் ஐ வி எவ் பற்றி கற்றுக்கொள்ளுங்கள். : https://www.drnavdeepfertility.com/improving-the-odds/
 
[ngg src=”galleries” ids=”5″ display=”basic_thumbnail” override_thumbnail_settings=”1″ thumbnail_width=”400″ thumbnail_height=”400″ thumbnail_crop=”0″ images_per_page=”10″ number_of_columns=”2″ display_view=”caption-view.php”]