ஐ.வி.எவ் – இன் செய்யக்கூடாதவை
வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (ஐ. வி. எவ்) சிகிச்சையின் முதல் கட்டம்– மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுதல்.
பல காரணிகள் ஐ. வி. எவ் சிகிச்சையின் வெற்றியை குறைக்கலாம் , ஆனால் இதை நாம் எளிதாக தவிற்க்க முடியும்.
ஐ. வி.எவ் சிகிச்சையை கருதும் தம்பதியர்கள் செய்யக்கூடாத விசயங்களின் ஒரு பட்டியல் இங்கே உள்ளது. இதை தவிர்த்தால் ஐ. வி. எவ் சிகிச்சை சீராகவும் கர்பம் அடையும் சாத்தியம் அதிகரிக்கவும் கூடும்.
ஒரு ஆரோக்கியமான குடும்பத்தை சரியான விசயங்கள் அறிந்து தொடங்குங்கள். பின்வரும் இணைய இணைப்பில் மேலும் ஐ .வி. எவ் பற்றி கற்றுக்கொள்ளுங்கள்.
[ngg src=”galleries” ids=”6″ display=”basic_thumbnail” override_thumbnail_settings=”1″ thumbnail_width=”400″ thumbnail_height=”400″ thumbnail_crop=”0″ images_per_page=”10″ number_of_columns=”2″ display_view=”caption-view.php”]